Be your own analyst trade simply enrich lives
இன்று எந்த வெப்சைட் பார்த்தாலும் Share market, Commodity market tips , levels , targets என்று வித விதமான package களில் கொடுகிறார்கள். 3000, 4000, 5000, 10000 என பணம் கொடுத்து tips வாங்கி உபயோகிக்கிறோம்.ஆனால் அந்த மாதிரி யான tips எல்லாம் எந்த அடிப்படையில் போடப்படுகிறது.அதற்கென்று பல வகையான analysis, method உள்ளது.
இவற்றை நாம் எவ்வாறு போடுவது என்று
கற்று கொண்டால், நாமே எல்லா வகையான targets போட்டுகொள்ளலாம்.மாதாமாதம்
இதற்காக நாம் செலவு செய்ய வேண்டியதில்லை. ஒருமுறை அனைத்து methods ம் தெரிந்து கொண்டால், வருடம் முழுவதும் நாமே சுயமாக trade செய்யலாம், யாரையும்
நம்பி இருக்க வேண்டியதில்லை.
Leave a Reply
இதில் வரும் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ....