சரியான முதலீடு, முறையான பயிற்சி, தெளிவான திட்டமிடல் , அமைதியான மனநிலை, நிறைவான இலாபம்.

எங்களைப் பற்றி


சிறந்த முறையில் அனைவரும் பங்கு வர்த்தகம் குறிப்பாக பொருள் வணிகம் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.

பங்குசந்தையில் போதிய பயிற்சி இல்லாமல் ஈடுப்பட்டால் நஷ்டமே என்பது அனைத்து முதலீட்டாளர்களும் அறிந்த ஒன்று. தென்னிந்திய மக்கள் பலர் பங்குசந்தையில் ஈடுபட மிக ஆவலாக உள்ளனர்போதிய வசதியும் ஆர்வமும் இருந்தும் இவர்களால் பங்குசநதையில் ஈடுபட இயலவில்லை. இதற்கு முக்கிய காரணம் போதிய ஆலோசனைகள் இல்லாததும் மொழிப் பிரச்சனையுமே ஆகும். எனவே பங்குசந்தையில் சிறந்த முதலீட்டாளராக விளங்க படிப் படியான வழி முறைகளை தமிழில்  வழங்கி வருகிறோம்.


பங்குசந்தையில் உள்ள அனைவருக்கும் இத்துறை பற்றிய பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பங்குசந்தைப் பற்றி முழுவதுமாக ஒருவர் தெரிந்துக்கொள்ள பல வருடங்கள் ஆகின்றது. எங்களது பல வருட அனுபவத்தின் மூலமாக நாங்கள் வழங்கும் பயிற்சியினால் பங்குசந்தைப் பற்றி எளிதாகவும் விரைவாகவும் அறிந்துக்கொள்ள முடியும். புதிதாக பங்குசந்தைக்கு வறுபவர்களுக்கும் ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்களுக்கும் சிறப்பான பயிற்சி வழங்கி வருகிறோம். முதலீடு செய்யும் போது நஷ்டத்தை குறைத்து லாபத்தை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்


பங்கு வர்த்தகம் ஒரு சூதாட்டமோலாட்டரியோ இல்லை
தெளிவான திட்டமிடல்நேர்த்தியான அணுகுமுறை….தொடர்ச்சியான ஆர்வம்தளராத மனநம்பிக்கை இதனோடு கொஞ்சமே கொஞ்சமாய் பணமிருந்தால் போதும்.சாதித்துவிடலாம்….

சாதிக்கலாம் வாருங்கள்….



இதில் வரும் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ....

எங்களின் நோக்கம் பங்குசந்தை குறித்தும் அதில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும், தமிழர்களும் அறிய வேண்டும் என்பதே ஆகும்.

Labels

Crude Oil (21) Lead (21) Zinc (20) Copper (19) பொருள் வணிகம் (13) goldm (12) Silverm (10) Gold (8) Silver (8) Levels (6) Silver mini (6) Targets (6) பங்கு வர்த்தகம்.பொருள் வணிகம் (6) Tips (4) Commodity (3) Crudeoil (3) Gold mini (3) Leadm (3) Today commodity Levels (3) பங்கு வர்த்தகம் (3) பயிற்சி (3) ICICI (2) LT (2) Reliance (2) SBI (2) Zincm Levels (2) கம்மோடிடி (2) லாபம் (2) . (1) 03-09-2012 Commodity Levels (1) 04-09-2012 Commodity Levels (1) 06-09-2012 Commodity Levels (1) 07-09-2012 Commodity Levels (1) 17-9-2012 Commodity Targets (1) 18-9-2012 Commodity Targets (1) 21-08-2012 Commodity Levels (1) 21-09-2012 Commodity Levels (1) 22-08-2012 Commodity Levels (1) 22-10-2012 Commodity Targets (1) 24-08-2012 Commodity Levels (1) 24-9-2012 Commodity Targets (1) 25-9-2012 Commodity Targets (1) 27-08-2012 MCX Commodity Levels (1) 28-08-2012 Commodity Levels (1) 28-08-2012 NSE Levels (1) 28-09-2012 Commodity Levels (1) 3-10-2012 Commodity Levels (1) 30-08-2012 Commodity Levels (1) 30-08-2012 NSE Levels (1) 31-08-2012 Commodity Levels (1) 4-10-2012 - Profit (1) 4-10-2012 Commodity Targets (1) 5-10-2012 Commodity Levels (1) 5-9-2012 Commodity Targets (1) 8-10-2012 Commodity Levels (1) 9-10-2012 Commodity Levels (1) Axis Bank (1) Axis Bank levels (1) Commodity trading சில உண்மைகள் (1) Future (1) Goldm Targets (1) NSE (1) Nifty (1) Nifty Fut (1) Share market (1) Target (1) Zinc Levels (1) market tips (1) mcxwintrade (1) இலாபம் (1) பங்கு வர்த்தகம்.பொருள் வணிகம் கற்று கொள்ளுங்கள் (1) பொருள் வணிகம் கற்று கொள்ளுங்கள் (1)
MCXWintrade. Powered by Blogger.

Ads 468x60px

Social Icons

Featured Posts