சரியான முதலீடு, முறையான பயிற்சி, தெளிவான திட்டமிடல் , அமைதியான மனநிலை, நிறைவான இலாபம்.

Commodity trading சில உண்மைகள்...


Commodity trading செய்வது பெரிய மந்திரமோ, தந்திரமோ கிடையாது. எவ்வாறு செய்வது என்ற அடிப்படையை தெளிவாக கற்று கொண்டு செய்யும் பொழுது , மிக எளிதாக இலாபம் ஈட்டலாம்.

பொதுவாக commodity trading இப்பொழுது செய்பவர்களில் மிக அதிகமானோர் எந்த அடிப்படையான பயிற்சியும் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் வாங்கவோ விற்கவோ செய்கிறார்கள். முதல்  நாள் அதிக இலாபம் கிடைக்கும், உடனே அடுத்த நாளும் வரும் என்று நினைப்பார்கள், ஆனால் இரட்டிப்பு நட்டதையே அடைவார்கள், இதைவே தொடர்ந்து செய்யும் பொழுது முடிவில் நட்டத்தில் இருப்பார்கள்.

அடுத்ததாக வெளியில் இருந்து calls வாங்கி உபயோகிப்பார்கள், ஆனால் எவ்வாறு அதை உபயோகிப்பது என்றும தெரியாது, எந்த time ல் enter  ஆவது , எந்த time ல் Exit ஆவது என்றும் தெரியாது, உதாரணமாக Silver  க்கு 100 பாயிண்ட் கொடுப்பார்கள், ஆனால் மார்க்கெட் enter ஆவத்க்குள் அந்த பாயிண்ட் கடந்துருக்கும், திரும்ப அந்த மதிப்பில் enter ஆகும் போது market reverse ஆகிருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் நட்டத்தில் வெளியேறுவோம்.

மேலும் மிக முக்கியமாக Stop loss எவ்வாறு போடுவது என்பதே பெரும்பாலும் தெரிவதில்லை , எந்த இடத்தில் போட வேண்டும் , எவ்வளவு வித்தியாசத்தில்  போடுவது என்ற எந்த அடிப்படையும் தெரியாமல் போடுவதால் அடிக்கடி Stop loss trigger ஆகி நட்டத்தில் வெளியேறுவார்கள்.

அடுத்தது பேராசைபபடுதல்நமக்கு இன்று எவ்வளவு இலாபம் வேண்டும், நம் முதலீடு என்ன , அதற்க்கு எவ்வளவு  இலாபம் எதிர் பார்க்கலாம் என்று திட்டமிடல் என்பதே கிடையாது. 50000 ரூபாய் முதலீடு செய்து விட்டு தினமும் 10000 ரூபாய் இலாபம் எதிர் பார்த்து காந்திருந்து கையில் வரும் இலாபத்தையும் விட்டு விட்டு நட்டத்தில் வெளியேறுவார்கள்.

இவற்றையெல்லாம் கடந்து எவ்வாறு வெற்றிகரமான trader ஆவது, மிகவும் சுலபம், ஒன்றே ஒன்று முறையான பயிற்சி மட்டுமே...

சரியான முதலீடு, முறையான பயிற்சி, தெளிவான திட்டமிடல் , அமைதியான மனநிலை, நிறைவான இலாபம்.

இந்த நான்கும் தெரிந்து  trade செய்தால் நீங்களும் வெற்றிகரமான trader தான்..


இதற்கான முறையான முழுமையான நிறைவான பயிற்சியை mcxwintrade சிறப்பான முறையில் வழங்கி வருகிறது.. கடந்த 3 வருட காலமாக பல வெற்றிகரமான trader களை உருவாக்கி வருகிறது...

நீங்களும் வெற்றிகரமான trader ஆக வாழ்த்துக்கள்.........

Leave a Reply

இதில் வரும் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ....

எங்களின் நோக்கம் பங்குசந்தை குறித்தும் அதில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும், தமிழர்களும் அறிய வேண்டும் என்பதே ஆகும்.

Labels

Crude Oil (21) Lead (21) Zinc (20) Copper (19) பொருள் வணிகம் (13) goldm (12) Silverm (10) Gold (8) Silver (8) Levels (6) Silver mini (6) Targets (6) பங்கு வர்த்தகம்.பொருள் வணிகம் (6) Tips (4) Commodity (3) Crudeoil (3) Gold mini (3) Leadm (3) Today commodity Levels (3) பங்கு வர்த்தகம் (3) பயிற்சி (3) ICICI (2) LT (2) Reliance (2) SBI (2) Zincm Levels (2) கம்மோடிடி (2) லாபம் (2) . (1) 03-09-2012 Commodity Levels (1) 04-09-2012 Commodity Levels (1) 06-09-2012 Commodity Levels (1) 07-09-2012 Commodity Levels (1) 17-9-2012 Commodity Targets (1) 18-9-2012 Commodity Targets (1) 21-08-2012 Commodity Levels (1) 21-09-2012 Commodity Levels (1) 22-08-2012 Commodity Levels (1) 22-10-2012 Commodity Targets (1) 24-08-2012 Commodity Levels (1) 24-9-2012 Commodity Targets (1) 25-9-2012 Commodity Targets (1) 27-08-2012 MCX Commodity Levels (1) 28-08-2012 Commodity Levels (1) 28-08-2012 NSE Levels (1) 28-09-2012 Commodity Levels (1) 3-10-2012 Commodity Levels (1) 30-08-2012 Commodity Levels (1) 30-08-2012 NSE Levels (1) 31-08-2012 Commodity Levels (1) 4-10-2012 - Profit (1) 4-10-2012 Commodity Targets (1) 5-10-2012 Commodity Levels (1) 5-9-2012 Commodity Targets (1) 8-10-2012 Commodity Levels (1) 9-10-2012 Commodity Levels (1) Axis Bank (1) Axis Bank levels (1) Commodity trading சில உண்மைகள் (1) Future (1) Goldm Targets (1) NSE (1) Nifty (1) Nifty Fut (1) Share market (1) Target (1) Zinc Levels (1) market tips (1) mcxwintrade (1) இலாபம் (1) பங்கு வர்த்தகம்.பொருள் வணிகம் கற்று கொள்ளுங்கள் (1) பொருள் வணிகம் கற்று கொள்ளுங்கள் (1)
MCXWintrade. Powered by Blogger.

Ads 468x60px

Social Icons

Featured Posts